இந்த வெளியீட்டில், மும்லாவின் புதிய மொழிபெயர்ப்புகள் பல்வேறு மொழிகளில் உள்ளன. தாய் மற்றும் பின்னிச் மொழியில் முழுமையான மொழிபெயர்ப்புகள் உட்பட! அனைவருக்கும் நன்றி - அபிடின் டூமி, அல்போன்சோ மான்டெரோ லோபச், ஆலன் நோர்தே, கார்லோச் பிண்டோ, நிகிதா எபிஃபானோவ், சமீர், டோர்கெல், டபிள்யூ.எல்.

மொழிபெயர்ப்பு இங்கே செய்யப்படுகிறது: https://hosted.weblate.org/projects/mumla/
