இந்த வெளியீடு ஆண்ட்ராய்டு 13 மற்றும் அதற்குப் பிறகு பயன்பாட்டு மொழி அமைப்பிற்கான ஆதரவை சேர்க்கிறது. அமைப்புகள் அமைப்பு / மொழிகள் / பயன்பாட்டு மொழிகளில், மும்லா பயன்படுத்த வேண்டிய மொழியை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

மும்லாவில் கிடைக்கும் மொழிகள் 40% அல்லது அதற்கு மேற்பட்டதாக மொழிபெயர்க்கப்பட்டவை.
மும்லாவை https://hosted.weblate.org/engage/mumla/ இல் மொழிபெயர்க்க நீங்கள் உதவலாம்

மும்லா அண்மைக் காலத்தில் ஆண்ட்ராய்டு 14 (எச்டிகே 34) இல் இயங்குவதற்காகத் தழுவினார். முன்பை விட இது குறைவான நிலையானது அல்ல என்று நம்புகிறேன்.
