- இலக்கு ஆண்ட்ராய்டு 16 🤖
- பஅ மேம்பாடுகள்🎨
- மொழிபெயர்ப்பு புதுப்பிப்புகள்🗺️
- பிழை திருத்தங்கள் 🤢
- புதுப்பிக்கப்பட்ட சார்புகள் 🔩
- வீட்டு பராமரிப்பு🧹

அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் ஒரு பெரிய நன்றி, குறிப்பாக @theftzoku. 😘
சிக்கல்களைப் புகாரளிக்கவும், திருத்தங்களை https://github.com/Crazy-Marvin/ToDont/ அல்லது https://hosted.weblate.org/engage/todont/ இல் மொழிபெயர்ப்புகளைச் சமர்ப்பிக்கவும். 🚀
