# V4.1.8 - நவீன காதல்

 ** 2024-04-19 **
 - புதிய மொழி: இன்டர்லிங்குவா
 - புதுப்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகள்
 - சிறிய பிழை திருத்தங்கள்:
 - நிலைய தேடலில் பிட்ரேட்டைக் காட்டு (@sect0uch)
 - நிலையம் மாற்றப்படும்போது ச்லீப் நேரங்குறிகருவி தொடர்ந்து ஓடுகிறது
 - ச்டேசன் அட்டை தளவமைப்பில் வகுப்பியை மையமாகக் கொள்ளுங்கள் (@பொல்டோபுல்006)
 - ஒரு நிலையம் நீக்கப்படும் போது பிளேபேக் பொத்தான் நிலையை சரியாகக் காண்பி (@dostin23)
 - உஉகுமொ குறியாக்கப்பட்ட மெட்டாடேட்டாவை சரியாக கையாளவும் (@Gege)
