# v1.1.1 - மெய்ன் நியூச் பொழுதுபோக்கு 

** 2023-03-17 ** 

இந்த பதிப்பில் மாற்றங்கள்: 
- எச்கேப்பாட் மீடியா 3 பின்னணி நூலகத்தைப் பயன்படுத்துகிறது 
- பிளேபேக் விரைவு சரியாக நினைவில் உள்ளது 
- ஒரே வண்ணமுடைய பயன்பாட்டு படவுரு மாறுபாடு சேர்க்கப்பட்டது 
- புதுப்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகள் 

*இனிய எண்பதாம் பிறந்த நாள், அப்பா.*
