<i>ஏவ்ச்</i> உங்கள் வழக்கமான செபிஇசிகள் மற்றும் எம்பி4கள் உட்பட அனைத்து வகையான படங்கள் மற்றும் காணொளிகளைக் கையாள முடியும், ஆனால் <b> பல பக்க TIFFs, SVGs, பழைய AVIs மற்றும் மேலும் </b> போன்ற கவர்ச்சியான உருப்படிகளையும் கையாள முடியும்! <b> இயக்கபுகைப்படங்கள் </b>, <b> பனோரமாகள் </b> (புகைப்படக் கோளங்கள்), <b> 360 ° காணொளிகள் </b>, அத்துடன் <b> GeoTIFF</b> கோப்புகள்.

<b> வழிசெலுத்தல் மற்றும் தேடல் </b> <i> ஏவ்ச் </i> இன் ஒரு முக்கிய பகுதியாகும். பயனர்கள் ஆல்பங்களிலிருந்து புகைப்படங்கள்வரை குறிச்சொற்களுக்கு வரைபடங்கள் போன்றவற்றுக்கு எளிதாகப் பாய வேண்டும்.

<i>ஏவ்ச்</i> ஆனது ஆண்ட்ராய்டு உடன் (ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி உட்பட) ஒருங்கிணைக்கிறது, இதில் <b>நிரல்பலகைகள்</b>, <b>பயன்பாட்டு குறுக்குவழிகள்</b>, <b>திரை காப்பான்</b> மற்றும் <b>உலகளாவிய தேடல்</b> கையாளுதல் போன்ற நற்பண்புகள் உள்ளன. இது ஒரு <b>ஊடக காட்டி மற்றும் தேர்வியாகவும்</b> செயல்படுகிறது.
