- HTTPS உதவி இல்லாத SEARX நிகழ்வுகள் இப்போது ஆதரிக்கப்படுகின்றன.
 - அமைப்பிற்கான சிறிய புதுப்பிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
 - குகல் இப்போது இத்தாலிய மற்றும் ச்பானிச் மொழிகளில் கிடைக்கிறது.
 - தேடுபொறியை மாற்றும்போது, தற்போதையது இப்போது இயல்பாகவே தேர்ந்தெடுக்கப்படுகிறது.
