* மேம்பட்ட அமைப்புகளுக்கு விடுதலைமொழிபெயர்ப்பு வழியாக வானிலை எச்சரிக்கை மொழிபெயர்ப்பு சேர்க்கப்பட்டது
* பிழைத்திருத்தம்: சுனாமி சோதனை விழிப்பூட்டல்கள் மறைக்கப்பட்டுள்ளன
* பிழைத்திருத்தம்: தற்போதைய வானிலையில் நிலையான பனி புள்ளி மற்றும் காற்றின் வேக விளக்கங்கள்
* வலைபெயர்ப்பு வழியாக ச்பானிச் மொழிபெயர்ப்பு புதுப்பிப்புகள் (வரவு @ஃபிரான்சிச்காட் மற்றும் கேலெகோனோவாடோ)
* வலைபெயர்ப்பு வழியாகப் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு புதுப்பிப்புகள் (வரவு சயது செனோசி)
* வலைபெயர்ப்பு வழியாகச் செர்மன் மொழிபெயர்ப்பு புதுப்பிப்புகள் (வரவு @amarradi மற்றும் @franconian)
