* சேணளவில் இருப்பிட காட்டி சேர்க்கப்பட்டது
* வலைபெயர்ப்பு வழியாகப் போலந்து மொழிபெயர்ப்பு புதுப்பிப்புகள் (கடன் rcvrvuggyvgvb)
* வலைபெயர்ப்பு வழியாகச் செர்மன் மொழிபெயர்ப்பு புதுப்பிப்புகள் (வரவு சே. லாவோய்)
* வலைபெயர்ப்பு வழியாகப் பிரஞ்சு மொழிபெயர்ப்பு புதுப்பிப்புகள் (வரவு சே. லாவோய்)
* வலைபெயர்ப்பு வழியாக டச்சு மொழிபெயர்ப்பு புதுப்பிப்புகள் (வரவு அர்சன்-எச்)
* வலைபெயர்ப்பு வழியாக இத்தாலிய மொழிபெயர்ப்பு புதுப்பிப்புகள் (வரவு சே. லாவோய்)
* வலைபெயர்ப்பு வழியாகக் காலிசியன் மொழிபெயர்ப்பு புதுப்பிப்புகள் (வரவு @xcomesana)
* வலைபெயர்ப்பு வழியாக ச்பானிச் மொழிபெயர்ப்பு புதுப்பிப்புகள் (வரவு கேலெகோனோவாடோ)
