* சாதனத்தில் ஜியோகோடர் இல்லையென்றால் ஓபன்-மீட்டியோ ஜியோகோடருக்கான ஆதரவு சேர்க்கப்பட்டது
* பேட்டரி உகப்பாக்கத்தை முடக்க அறிவுறுத்தல்கள் சேர்க்கப்பட்டன
* பிழைத்திருத்தம்: உரையாடல் வரைபடம் சில நேரங்களில் மறைந்துவிடும்
* பிழைத்திருத்தம்: இரவு முறை மாற்றங்களுக்குப் பிறகு வண்ணங்கள் தவறானவை
* பிழைத்திருத்தம்: இரவு முறை மாற்றங்களுக்குப் பிறகு வானிலை தரவு சில நேரங்களில் மறைந்துவிடும்
* வெப்லேட் வழியாகத் தமிழ் மொழிபெயர்ப்பு புதுப்பிப்புகள் (கடன் @TamilNeram)
* வெப்லேட் வழியாக ஜெர்மன் மொழிபெயர்ப்பு புதுப்பிப்புகள் (கடன் @amarradi)
* வெப்லேட் வழியாகக் காலிசியன் மொழிபெயர்ப்பு புதுப்பிப்புகள் (கடன் @xcomesana)
* வெப்லேட் வழியாகப் பாஸ்க் மொழிபெயர்ப்பு புதுப்பிப்புகள் (கடன் அலெக்சாண்டர் கேபிலோண்டோ)
