ஃபீடர் என்பது 2014 இல் உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு க்கான திறந்த மூல தீவன வாசகர் (RSS/ATOM/JSONFEED) ஆகும்.

ஊட்டி மூலம் உங்களுக்குப் பிடித்த தளங்களிலிருந்து அண்மைக் கால செய்திகளையும் இடுகைகளையும் படிக்கலாம்.

ஃபீடர் வழக்கமான தொலைநிலை பின்தளத்தில் ஒத்திசைக்காது, எனவே எந்த வகையிலும் கணக்குப் பதிவு தேவையில்லை.

ஊட்டிப் பயன்படுத்த இலவசம் மற்றும் உங்கள் சாதனத்தில் உள்நாட்டில் இயங்குகிறது. உங்கள் தரவு 100% தனிப்பட்டது.

நற்பொருத்தங்கள்

உஉகுமொ ஐ பாகுபடுத்தி அதை ஒரு சொந்த உரக்கண்ணையில் காண்பிக்கும்

இணைப்பில்லாத வாசிப்பு

பின்னணி ஒத்திசைவு

அறிவிப்புகள்

OPML இறக்குமதி/ஏற்றுமதி

அடைப்பு இணைப்புகளுக்கு எளிதான அணுகல்

பொருள் வடிவமைப்பு

முழு சேஞ்ச்லாக் அறிவிலிமையம் இல் கிடைக்கிறது.