நற்பொருத்தம் நிறைந்த விரைவான எஃப்-டிராய்டு கிளையன்ட்:

 * யுஎக்ச் பயனர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது
 * அட்டைகள் அல்லது பொருத்தமற்ற அனிமேசன்கள் இல்லை
 * வேகமான களஞ்சிய ஒத்திசைவு
 * நிலையான ஆண்ட்ராய்டு கூறுகள் மற்றும் குறைந்தபட்ச சார்புகள்

 ஃபாக்சி-டிராய்டின் நேரடி தழுவல்/மாற்றம்

 நகலெடுக்கப்பட்ட லிப்ரே மென்பொருள், உரிமம் பெற்ற GPLV3+. \
 பயன்படுத்தவும், படிக்கவும், மாற்றவும், பகிரவும்; அனைவருடனும்.
