* சரி: அட்டவணை தாளில் கணினி பயன்பாடுகளின் தேர்வுப்பெட்டியை விலக்குங்கள்
 * சரி: அட்டவணைகள் இறக்குமதியில் கணினி பயன்பாடுகளின் மதிப்பை இறக்குமதி செய்யுங்கள்
 * சேர்க்கப்பட்டது: வியட்நாமிய, இந்தி & உக்ரேனிய
 * புதுப்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகள்: அரபு, ச்பானிச், இத்தாலியன், போர்த்துகீசியம், ரச்ய, கற்றலான், துருக்கிய, இந்தோனேசிய
