நிம்போச்ட்ராட்டச் 
அடர் சாம்பல் மற்றும் வானத்தை உள்ளடக்கிய ஒரு நடுத்தர நிலை முகில். மழை பெய்யவில்லை என்றால், அது ஒரு ச்ட்ராடச் மேகமாக இருக்கலாம். அடுத்த 4 மணி நேரத்திற்கு மழைப்பொழிவு இருக்கலாம். 

https://en.wikipedia.org/wiki/nimbostatus_cloud
