பல திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன: 
https://github.com/BlackyHawky/Clock/releases/tag/2.25 

**குறிப்பு: குறியீடு மாற்றங்கள் காரணமாக, இரண்டு நேரங்குறிகருவி அமைப்புகள் மீட்டமைக்கப்பட்டுள்ளன:** 
- `பின் அமைதி` 
- `டைமரில் சேர்க்க இயல்புநிலை நேரம்` 

** பயன்பாட்டைப் புதுப்பித்த பிறகு புதிய காப்புப்பிரதியை உருவாக்கவும், பழையதை நீக்கவும்**
