1.22.0

 முழு சேஞ்ச்லாக் இங்கே: https://gitlab.com/atharok/barcodescanner/-/releases

 - நிலையான குறுக்குவழிகளை மாறும் குறுக்குவழிகளுடன் மாற்றுவது (இதை நீங்கள் அமைப்புகளில் உள்ளமைக்கலாம்).
 - கிளிப்போர்டிலிருந்து QR குறியீட்டை உருவாக்கக் குறுக்குவழியைச் சேர்த்தது (ஆச்டனுக்கு நன்றி).
 - தனிப்பயன் தேடல் முகவரி களை உருவாக்கிப் பயன்படுத்தும் திறனைச் சேர்த்தது.
 - முடிவுகள் பார்வையில் பார்கோடு படத்தைக் காண்பிக்க ஒரு விருப்பத்தைச் சேர்த்தது.
 - பிழை திருத்தங்கள்.
 - மேம்படுத்தப்பட்ட கருப்பொருள்கள், பாணிகள் மற்றும் காட்சிகள்.
 - புதுப்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகள் (வெப்லேட்).
 - சார்புநிலைகள் புதுப்பிக்கப்பட்டன.
