திறந்த மூல பயன்பாடான பெட்டல்ஸ், அதன் பயனர்கள் கஞ்சாவை விட்டுவிட, பயன்பாட்டைக் குறைக்க அல்லது அவர்கள் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நற்பண்புகள்

- நுகர்வைக் கண்காணிக்கவும்
- உங்கள் நுகர்வை நேரக் கணக்கீடு செய்யவும்
- பயன்பாட்டைக் கண்காணிக்கவும்
- உங்கள் நுகர்வைப் புரிந்துகொள்ளப் புள்ளிவிவரங்களைப் பார்க்கவும்
- சேதக் குறைப்பு வழிமுறைகள்
- எளிய CSV கோப்புகளாக ஏற்றுமதி செய்து இறக்குமதி செய்யவும்
- தனிப்பட்ட PIN உடன் கூடுதல் தனியுரிமை
