பாச்லி 2.9.2 

புதிய அம்சங்கள்: 

- தலைப்பு மூலம் வரிசைப்படுத்தப்பட்ட பட்டியல்களைக் காட்டு 
- அக்கோமா வி 1 வடிகட்டி ஆதரவைக் கொண்டிருப்பதால் சேவையக திறன்களைப் புதுப்பிக்கவும் 
- பிணையம் பிழை செய்திகளிலிருந்து "DUMMY.PLACEHOLDER" ஐ அகற்று 
- உள்நுழைவின் போது டயோ பிழை ஏற்பட்டால் பிழை செய்தியைக் காட்டு 
- பர்மிய, ஐரிச், நோர்வே நைனோர்ச்க், ச்பானிச், ச்வீடிச் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் புதுப்பிக்கவும்
